சிங்கப்பூர் கலை அருங்பொருளகம் வட்டார கலைஞர்களின் படைப்புகளை வாங்குவதற்கானபுதிய நிதி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூவாண்டிற்கு நடப்பில் இருக்கும் திட்டம் வர்த்தக காட்சிக் கலைகள் துறையை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளது.
வட்டார கலை படிப்புகளின் மீது கவனத்தை திசை திருப்பவும் திட்டமிட்டுள்ளனர். சிங்கப்பூர் கலை அருங்பொருளகத்தில் காட்சிக்கு வைப்பதற்க்கான படைப்புகளைத் தேர்ந்தெடுக்க ஆண்டிற்கு 25 ஆயிரம் டாலர்கள் ஒதுக்கப்படும்.அந்த நன்கொடையை தனிநபர்கள் வழங்கி இருந்தாலும் நாட்டின் “புத்தாக்க பொருட்நிலையை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஏற்ப´´, அது அமைவதாக கலாசார சமூக இணைத்துறை அமைச்சர் Edwin Tong கூறினார்.