ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சோகம்!!
சுவிட்சர்லாந்தில் காணாமல் போன ஆறு பனிச்சறுக்கு வீரர்களில் 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காணாமல் போன அந்த ஆறாவது நபரை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பனிச்சறுக்கு வீரர்கள் 21 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.