நீங்கள் சிங்கப்பூர் செல்வதென்றால் எந்த படிப்பிற்கு எந்தெந்த வேலைக்கு எந்த Pass-இல் செல்லலாம்??

நீங்கள் சிங்கப்பூர் செல்வதென்றால் எந்த படிப்பிற்கு எந்தெந்த வேலைக்கு எந்த Pass-இல் செல்லலாம்??

பலர் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட டிகிரிகளை முடித்து தாங்கள் படித்த படிப்புக்கான தகுந்த சிங்கப்பூர் வேலைக்கு செல்ல முடியாமல் எப்படியாவது சிங்கப்பூருக்கு சென்றால் போதும் என்று நினைத்து எந்த வேலை கிடைத்தாலும் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்ற பின் அவர்களுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை என்பதால் மீண்டும் திரும்பி வந்து விடுகின்றனர். இத்தகைய சூழலை எதிர்கொள்பவர்களுக்கு தீர்வு வழங்கும் வகையில் எந்த படிப்பிற்கு எந்தெந்த வேலைக்கு எந்த பாஸில் செல்லலாம் என்பதை KING ARUN YOUTUBER அவர்கள் வீடியோ பதிவில் தெளிவாகவும் விவரமாகவும் பகிர்ந்துள்ளார் .இந்த வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கிளிக் செய்யவும் 👇👇👇👇