தற்போது சிங்கப்பூர் அல்லது இந்தியாவில் டெஸ்ட் அடிப்பதன் உண்மை நிலை!!

தற்போது சிங்கப்பூர் அல்லது இந்தியாவில் டெஸ்ட் அடிப்பதன் உண்மை நிலை!!

முன்பெல்லாம் டெஸ்ட் அடித்து work permit – இல் சிங்கப்பூருக்கு செல்வது மிகச்சிறந்த வழியாகவும், எளிமையாகவும் இருந்தது.ஆனால் தற்போது எதிர்மாறாக இருக்கிறது. இப்போது டெஸ்ட் அடித்து சிங்கப்பூருக்கு செல்ல முடியுமா? முடியாதா?என்பதே பலரிடம் இருக்கின்ற கேள்வியாகும். அதோடு இந்தியாவில் டெஸ்ட் அடித்தால் காலதாமாகிறது. சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பதாக இருந்தால் company letter தேவைப்படுகிறது. இதற்கு என்ன செய்வதென்று பலருக்கு தெரியாமல் இருப்பர். அதற்கான தீர்வை KING ARUN YOUTUBER தெளிவாகவும்,விவரமாகவும் கூறியுள்ளார். அனைவரும் பார்த்து பயன்பெறுங்கள்.

கிளிக் செய்யவும்👇👇