பொன்னமராவதியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!!

பொன்னமராவதியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!!

பொன்னமராவதியில் அதிமுக சார்பில்
தெற்கு மாவட்ட கழகச்செயலாளர் பிகே.வைரமுத்து அவர்கள் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக தெற்கு மாவட்ட ஒன்றிய நகர அதிமுக கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.