சிங்கப்பூர் குடும்பங்களுக்கு 300 வெள்ளி மதிப்புள்ள சமூக மேன்பாடு மன்ற பற்றுசீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் பங்கேற்கும் பேரங்காடிகளில் 150 வெள்ளி வரையிலான பற்றுசீட்டுகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Enthusiast fare price, chenzhiang, prime, houmart, ustart ஆகிய ஐந்து பேரங்காடிகளில் பயன்படுத்த முடியும். மீதம் உள்ள பற்றுசீட்டுகளை உடன் அங்காடி நிலையங்களிலும், அக்கம் பக்கம் கடைகளிலும் பயன்படுத்தலாம். ஒரு விழுக்காடு அதிகரிக்கும் பொருள் சேவை வரியின் தாக்கத்தை குறைப்பதோடு, அதிகரிக்கும் வாழ்க்கை செலவை சமாளிக்க கைகோடுக்கும் நோக்கில் பற்று சீட்டுகள் வழங்கப்படுகின்றனர்.
“பேரங்காடிகளில் பற்று சீட்டுகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப் படுவது இதுவே முதன்முறை´´. பற்று சீட்டுகள் மூலம் ஏற குறைய முந்நூற்று எழுபது மில்லியன் வெள்ளி வரை செலவிடபடும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.அது குடியிருப்பு வர்த்தகங்களுக்கு புது தென்பை அளிக்கும் என்று சமூக மேம்பாடு மன்றம் நம்புகிறது.