அமெரிக்காவில் 9 வயது குழந்தை கைது!! கரணம் என்ன?

அமெரிக்காவில் 9 வயது குழந்தை கைது!! கரணம் என்ன?

அமெரிக்காவில் தனது குடும்ப உறுப்பினரான 32 வயது நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 9 வயது குழந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

இச்சம்பவம் பிப்ரவரி 16ஆம் தேதியன்று நடந்ததாக காவல்துறை கூறியது.

32 வயது நபரின் தலையில் சுடப்பட்ட காயம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.