விண்வெளிக்கு சென்று வெற்றிக்கரமாக திரும்பிய 6 பெண்கள்!!

விண்வெளிக்கு சென்று வெற்றிக்கரமாக திரும்பிய 6 பெண்கள்!!

Blue Origin நிறுவனத்தின் ராக்கெட்டில் விண்வெளிக்கு சென்ற 6 பெண்கள் பத்திரமாக திரும்பியுள்ளனர் .

ராக்கெட்டில் பிரபல பாடகி Katy perry , CBS ஊடகச் செய்தியாளர் Gayle King ,முன்னாள் விண்வெளி விஞ்ஞானி Aisha Bowe,மனித உரிமை ஆர்வலர் Amanda Nguyen,திரைப்படத் தயாரிப்பாளர் Kerianne Flynn , அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் வருங்கால மனைவி Lauren Sanchez ஆகியோர் சென்றனர்.

அவர்கள் பெருமை கொள்வதாக கூறினர்.

60 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் யூனியனின் Valentina Tereshkova விண்வெளிக்கு சென்ற பிறகு விண்வெளிக்கு சென்ற முதல் பெண் குழு இதுவாகும்.

இது சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் விண்வெளி ஆய்வில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று திருவாட்டி Sanchez கூறினார்.

இதை சிலர் குறை கூறுகின்றனர்.

ஒருவர் இது வெறும் ஒரு சுற்றுலா என்று கூறினார்.

பிரபலங்களை விண்வெளிக்கு அனுப்புவது விண்வெளி விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்புக்கு இழிவாகும் என்று ஒரு பேராசிரியர் கூறினார்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan