சிங்கப்பூரில் மூடப்படும் 6 NPP – கள் !! எந்தெந்த NPP கள் மூடப்படுகிறது?

சிங்கப்பூரில் மூடப்படும் 6 NPP - கள் !! எந்தெந்த NPP கள் மூடப்படுகிறது?

சிங்கப்பூரில் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் ஆறு NPP-கள் நிரந்தரமாக மூடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இவை மற்ற NPP-களுக்கு அருகில் இருப்பதால் மூடப்படுவதாக கூறப்படுகிறது.

2025 ஆம் ஆண்டுக்குள் 8 புதிய NPP-கள் கட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் பகிரப்படும் என்று அது கூறியது.

அதுவரை குடியிருப்பாளர்கள் அருகில் உள்ள NPP மற்றும் காவல் மையங்களுக்கு செல்லலாம் என்று அதிகாரிகள் கூறினர்.